TNPSC Thervupettagam

மாலத்தீவில் இருந்து இராணுவப் படைகள் விலக்கம்

May 15 , 2024 20 days 93 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆனது, மே 10 ஆம் தேதிக்கு முன்னதாக மீதமுள்ள இந்தியப் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டுள்ளன.
  • அதிபர் நிர்ணயித்த ஒரு காலக் கெடுவிற்கு முன்னதாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது அனைத்துப் படை வீரர்களையும் திரும்பப் பெற்றுள்ளது.
  • இந்தியாவினால் முன்னர் பரிசளிக்கப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ரக விமானங்களை இயக்கவும் பராமரிக்கவும் மட்டுமே இந்திய இராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டனர்.
  • மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சுவின் புகழ்பெற்ற "இந்தியாவை வெளியேற்றுவோம்" என்ற பிரச்சாரம் நாட்டில் இந்திய நாட்டின் செல்வாக்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்