நிறைய பேசுங்கள்! நிறைவாக பேசுங்கள்!  on www.TamilAmericaTV.com
This is online application form for participating in Tamil America TV's நிறைய பேசுங்கள்! நிறைவாக பேசுங்கள்! . Please read and provide required information to participate in our  நிறைய பேசுங்கள்! நிறைவாக பேசுங்கள்! Show.

நிறைய பேசுங்கள் நிறைவாக பேசுங்கள்!

இது தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆர்ஜே சுந்தர ராஜசேகரன் வழங்கும் நிகழ்ச்சி!

தமிழ் அமெரிக்காவின் நேயர்கள் அத்துணை பேரும் இதில் பங்குபெற வாய்ப்பு உண்டு!

இந்த படிவத்தை நீங்கள் நிரப்பி விண்ணப்பிக்கலாம்


இங்கே தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் அதோடு சேர்ந்து சிறு சமுதாய பங்களிப்பைப் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செவ்வனே செய்து கொண்டிருக்கக் கூடிய அத்துணை மக்களும் தமிழ் அமெரிக்க நேயர்களே பிரபலமானவர்கள் ஆக ஆக வேண்டும் அவர்களுடைய தனித்தன்மை தனித்திறமை இவற்றை நாம் வெளி உலகிற்கு சொல்ல வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி!

இதில் உயர்ந்து போற்றத் தகுந்த பிள்ளையைப் பற்றி பெற்றோர் பேசலாம்,
தோளோடு தோள் தந்த தந்தையைப் பற்றி மகன் பேசலாம் மகனைப் பற்றி தந்தையும் பேசலாம், யாரென்று கூட அறியாமல் உங்கள் வாழ்க்கையில் வந்து சென்று உங்களை புரட்டிப்போட்ட ஆளுமைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்!

இந்த ஆகச்சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி வாருங்கள் நிறைய பேசுவோம் நிறைவாக பேசுவோம்!

உங்களையும் மேடையேற்றி அழகு பார்க்க தமிழ் அமெரிக்கா காத்திருக்கிறது! அவர்களோடு தமிழ் அமெரிக்காவின் தொகுப்பாளர் RJ சுந்தர ராஜசேகரனும்  காத்திருக்கிருக்கிறார்.
Sign in to Google to save your progress. Learn more
Consent & Disclaimer
1. நிறைய பேசுங்கள்! நிறைவாக பேசுங்கள்!   is a LIVE Tamil Interview Show  on Tamil America TV. By filling this information and expressing desire to participate in  in this Tamil America's show, each participant and parents of minor participants understand and agree that Tamil America assumes absolutely no responsibility including but not limited to any damage or injury or loss of any kind/form due to  submission of videos, the use of  video contents by organizers or any unforeseen loss by participating in the competitions and celebrations.
2. Participants & parents also understand and agree, Tamil America organizers have the right to make any modifications in the rules or/and modify or cancel any show or events any time without any notification.
3. Each participant is responsible for the visual content shared. Tamil America Organizers will not be responsible for any copy right violations by videos submitted by participants.
4. By participating in the event, the participant gives complete consent and right to Tamil America and its producers to live-cast, post, edit and publish the game show videos on Tamil America and its partner’s  channels including but not limited to Facebook, YouTube, Instagram, Twitch, Twitter, Google page etc.
5. All the videos  recorded as part of this game show will be property of Tamil America and Tamil America TV will re-telecast or repost the videos  and reuse as required for Tamil America’s other programs and promotions. Tamil America TV will not provided recorded events for re-telecasting or restreaming or reposting in any other channels.
6. By participating in this, each participant also wave, discharge claims and release from any liability Tamil America & its organizers. Each participant understands and agrees that Tamil America is not responsible for any damage or loss happens in anyway by participating in the show and participant agrees to hold Tamil America & its organizers harmless.
7. Tamil America TV and its organizers reserves the right to determine eligibility of any participant applied,  accept, reject or disqualify any application received without notifying the participants.

Please write your full name below to electronically sign that you have read, understand and agree to  Tamil America TV's consent and  disclaimer. *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy