Bharathi Seva Sangham job fair
17-07-2021 வேலை வாய்ப்பு முகாமை முன்னிட சுய விவரம்(CV) சார்ந்த நேர்முக இறுதி பதிவை https://tinyurl.com/bssjobfair
என்ற இணைய வழியிலும் இறுதி பதிவு செய்து உங்களுடைய சுய விவரம்(CV) bssjobfaircv@gmail.com என்கிற மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்புங்கள் .
கட்டாயம் பதிவு செய்தவர்கள் மட்டுமே 17-07-2021 வேலைவாய்ப்பு முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 7397450775

நன்றி.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy