[santhavasantham] inaikkuzu

9 views
Skip to first unread message

subbaier...@yahoo.com

unread,
Apr 13, 2006, 1:30:07 AM4/13/06
to santhav...@googlegroups.com

அன்பர்களே,


சந்தவசந்தத்தின் இணைக்குழு ஒன்று கூகுள் குழுவில் தொடங்கப்பட்டிருக்கிறது. மிகுந்த முன்னோசனையுடன் திரு தியகராƒன்
அவர்கள் அதைப் பதிவு செய்து வைத்திருந்தார்.

ஏன் அதன் அவசியம்?

கூகுள் குழு யூனிகோடில் இயங்குகிறது. டூங்கே நாம் திŠகியைப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பழக்கப்பட்டுவிட்டோம். ‘தேடுதல் ‘
வசதி யூனிகோடில் அதிகம். அது மட்டுமன்று நமது இடுகைகள் இன்னும் பரவலாக்கப்படும். பலருக்கும் தெரியவரும்.

டாக்டர் நாக கணேசன் அவர்கள் பெரும் பொருட்செலவில் ஒரு மென்பொருள் உருவாக்கியிருக்கிறார். அதன்படி நாம் இங்கே இடும் இடுகைகள் அப்படியே கூகிள் இணைக்குழுவில் வெளியிடப்படும். ஆரம்பத்தில் அந்தக்குழுவில் இருந்தவர்களைத் தவிர வேறு புதிய உறுப்பினர்கள் கூகிள் குழுவில் நேரடியாக இணைய முடியாது. டூங்கே இருப்பவர்கள் மட்டுமே அதிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள். டூங்கே இடும் இடுகைகள் மட்டுமே அங்கே வெளியிடப்படும். அங்கே யாரும் நேரடியாக இட முடியாது.

இந்த ஏற்பாடு இப்பொழுது பரீட்சார்த்தமாகச் செயல் பட்டு வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்ரு அது முறைப்படி இயங்கும். இந்த மாற்றத்தை நிகழ்த்தும் போது ஆரம்பகாலச் சோதனைகளாக அனபர்களுக்கு சில இடர்ப்பாடுகள் நேரலாம். அவற்றைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

இந்த ஏற்பாட்டைப் பற்றி ஏதேனும் ஐயங்கள் எழுந்தால் டாக்டர் நாக. கணேசனிடம் விவரம் கேட்கலாம். அவரது அஞ்சல் naa.g...@gmail.com

புத்தாண்டிலிருந்து வெளியிடப்படும் இடுகைகளுக்கு மட்டுமே இந்தத் தேடுதல் வசதி கிடைக்குமென்று தெரிகிறது.

பொருள் வாரியாக நமது இடுகைகளைத் தொகுத்துத் தேர்வு செய்து மின்புத்தகங்களாகவோ , புத்தகங்களாகவோ வெளியிட இது வசதி செய்யும்
இந்தப் புதிய மென்பொருள் மூலம் இயங்கும் முதல் இணைக்குழு சந்தவசந்தம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிட்துக்கொள்கிறோம்.

திரு நாக . கணேசன் அவர்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு வார்த்தை.

†¥Šடனில் உள்ள அவருடைய இல்லத்தில் பெரும் பகுதி இடத்தைப் புத்தகங்கள் தான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கிடைக்க இயலாத புத்தகங்களெல்லாம் அவரிடம் கிடைக்கும். அவர் புத்ததகத்துக்குச் செலவழித்த பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால் இன்னொரு பெரிய வீடு கட்டியிருக்க முடியும். நாசாவில் பணியாற்றும் அவர் தமிழ் எழுத்துரு அமைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிச் செயல் பட்டு வருகிறார். அதற்காகப் பெரும் பொருட்செலவு செய்கிறார்.

எந்த மொழியில் இடும் இடுகைகளையும் தமிழ் மொழிக்கு மாற்ற அவர் முனைந்து வருகிறார்.

தமிழ் இவர்களைப் போன்றவர்களால் மேலும் வளமைப் படும்

இலந்தை


---------------------------------
Talk is cheap. Use Yahoo! Messenger to make PC-to-Phone calls. Great rates starting at 1¢/min.

[Non-text portions of this message have been removed]


Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/

<*> To unsubscribe from this group, send an email to:
santhavasanth...@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/


pas_...@yahoo.ca

unread,
Apr 13, 2006, 3:30:11 AM4/13/06
to santhav...@googlegroups.com

டாக்டர் கணேசன் செய்யும் முயற்சிகள் தொலை நோக்குடன் செல்கின்றன.
அவருக்கு என் பாராட்டுகள்!

பசுபதி


--- In santhav...@yahoogroups.com, SUBBAIER RAMASAMI

<subbaierramasami@...> wrote:
>
> டாக்டர் நாக கணேசன் அவர்கள் பெரும் பொருட்செலவில் ஒரு மென்பொருள்
உருவாக்கியிருக்கிறார். அதன்படி நாம் இங்கே இடும் இடுகைகள் அப்படியே கூகிள்
இணைக்குழுவில் வெளியிடப்படும்.

Reply all
Reply to author
Forward
0 new messages